India Languages, asked by 5432abhi, 1 month ago

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக ?​

Answers

Answered by xXmonaXx99
7

Answer:

எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம்.

Answered by Anonymous
2

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக

Similar questions