ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினை காணும் சோதனையை விவரி
Answers
Answer:
I not understanding this language sorry
Explanation:
but please mark me brainlist
Answer:
Explanation:
விசை (Force) என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்துவதை விசை என்கிறோம்.
விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. மரத்தில் இருந்து பழம் கீழே விழுவது, நீரானது ஓரிடத்தில் இருந்து தாழ்வான வேறு ஓரிடத்திற்குப் பாய்வது அனைத்தும் நிலத்தின் ஈர்ப்பு விசையாலாகும். ஈர்ப்பு விசை என்பது நிலம் தன் பால் ஒரு பொருளை இழுக்கும் அல்லது ஈர்க்கும் விசை ஆகும். எல்லாப் பொருட்களுக்கும் தன் பொருட் திணிவால், பொருட் திணிவின் அளவைப் பொருத்து ஈர்ப்பு விசை உண்டு.
இது தவிர, மின் விசை, காந்த விசை, மற்றும் நாம் நம் கையால் ஒருபொருளை உந்தித்தள்ளும் விசை என்று ஒரு பொருளின் மீது எவ்வாறேனும் விசை செலுத்தப்படலாம், அல்லது தொழிற்படலாம். சுழல் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விசையை முறுக்கு விசை என்கிறோம்.
விசையைப்பற்றி ஐசாக் நியூட்டன் கூறிய விதிகள் பரவலாக அறிந்தவை.
இவ்விதிகளைக் கீழ்க்காணுமாறு கூறலாம்:
நியூட்டனின் முதலாவது விதி: ஒரு பொருளின் மீது வெளிப்புற நிகர சக்தி அல்லது விசை செயற்படுத்தப்படும் வரை , அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.
நியூட்டனின் இரண்டாம் விதி: ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம் அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும்).
இந்த நியூட்டனின் இரண்டாவது விதி விசைகளின் பலத்தை அறிய உதவுகின்றது. உதாரணமாக, கிரகங்களின் சுற்றுவட்டப் பாதைகளின் முடுக்கங்களை கணக்கிட உதவுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு.
நியூட்டனின் இயக்கவியல்
ஐசக் நியூட்டன்
சர் ஐசக் நியூட்டன் அனைத்துப் பொருட்களின் இயக்கத்தையும், நிலைமம் மற்றும் விசை ஆகியவற்றின் கோட்பாடுகளைப் பயன்படுத்தி விவரிக்க முயன்றார். அவ்வாறு செய்தபோது அவை சில காப்பு விதிகளுக்குட்பட்டு இயங்குவதைக் கண்டறிந்தார். 1687 ஆம் ஆண்டு, நியூட்டன் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) எனும் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். அந்த ஆய்வறிக்கையில், தற்காலத்தில் இயற்பியலில், விசைகளை விபரிக்கும் முக்கியமான மூன்று விதிகளை வரையறுத்தார்.[1][2]
இயற்பியலில் விசை என்பது நேரத்துடன் உந்தம் மாறும் வீதம் ஆகும். உந்தம் (என்பது பொருட் திணிவு ( அதன் விரைவு ஆகியவற்றின் பெருக்குத் தொகை.