சுதந்திரம் தினத்தின் பயன்கள்
Answers
Explanation:
எங்கே போகிறோம்? சுதந்திர தினத்தன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை! இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்?
எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன?
குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே, எங்கே போகிறோம்? வழி தவறி விட்டோமா? அல்லது வழித் தடத்தில் தான் செல்லுகிறோமா? இப்போது செல்லுகின்ற வழி அல்லது தடம், எங்கே செல்லவேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று விடுமா? இன்று நாம் போகவேண்டிய வழியில் போகிறோமா அல்லது நம்மை இந்த உலகத்தின் செய்திகள், சின்னஞ்சிறு கதைகள், நிகழ்ச்சிகள், இழுத்துக் கொண்டு செல்லுகின்றனவா? இன்று சுதந்திரமாகப் பயணம் செய்வோர் யார்?
Answer:
நாட்டின் 72வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு இடையே சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த தேசத்தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்..!
Explanation:
இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மா கந்தி சுதந்திர இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரக போராட்டம் மூலம் நாட்டின் விடுதலைக்கு வழிகோலிய காந்தியடிகள் உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.