Chemistry, asked by sakthipriyavijya241, 1 month ago

ஒளிச் சேர்க்கையை பாதிக்கும் காரணிகள் யாவை?​

Answers

Answered by mrgoodb62
1

Answer:

ஒளித்தொகுப்பு வீதத்தில் பிரதானமாக மூன்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன: ஒளிச்செறிவும் ஒளியின் அலைநீளமும் காபனீரொக்சைட்டின் செறிவு வெப்பநிலை

Explanation:

I hope it's helpful for you

Similar questions