சையது அகமது கான் பிரிட்டிஷ் அரசினை ஏன் ஆதரித்தார்
Answers
Answered by
1
1839 ஆம் ஆண்டில் ஆக்ராவில் முன்சீப் நியமனம் பெற்று நீதித்துறைப் பணியைத் தொடங்கினார்.1855 ஆம் ஆண்டில் பிஜ்னார் எனுமிடத்தில் சதர் அமீன் எனும் பதவியில் நியமிக்கப்பட்டார்.1858 ஆம் ஆண்டில் மொராதாபாத் எனுமிடத்தில் “சதர்-அஸ்-சாதர்” எனும் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.1859 ஆம் ஆண்டில் மொராதாபாத்தில் “பெர்சியன் மதர்சா” எனும் கல்விச்சாலையை நிறுவினார்.1860 ஆம் ஆண்டில் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட பஞ்ச நிவாரப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டார்.
Similar questions