பொருள் வேற்றுமை அணியை எடுத்துக்காட்டுடன் - நும் பாபடப்பதகுதிக் கொண்டு எழுதுக .
Answers
Answered by
7
வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
எடுத்துக்காட்டு
தொகு
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் 'திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின்'
இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.
Hope that helpzz you.
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
Similar questions