சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக மழை,மேகலை,மணி,தேன்.
Answers
Explanation:
SWETHA
COME HERE
WE WILL TALK
![](https://hi-static.z-dn.net/files/de1/c06e4c84bf4db146590910b04200d291.jpg)
Explanation:
தமிழ் மொழி போல் இனிய மொழி எங்கும் உண்டோ! எளிமையான முறையில் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் கூடிய மொழி தமிழ்மொழியாகும். இதற்கு காரணம் தமிழ் சொற்கள். தமிழில் உள்ள சொற்கள் பிரிந்து தனித்தும் பல பொருட்களை தருகின்றன. மேலும் ஒரே சொற்கள் பல பொருள்களையும் தருகின்றன. அது போல வெவ்வேறு அர்த்தங்களை கொண்ட இரு சொற்களை சேர்க்கும் போது அவை புதிய ஒரு பொருளை தருகிறது.
எடுத்துக்காட்டாக
1. மழை - வானத்தில் இருந்து மேகங்களால் குளிர்விக்கப்பட்டு பூமிக்கு வரும் நீர்.
2. மேகலை - இடுப்பில் அணியக்கூடிய ஒரு அணிகலன்.
3. மணி - ஒளி வீசக்கூடிய கல், ஒலி எழுப்பும் இயந்திரம், காலத்தை குறிக்கக்கூடிய கருவி என பல பொருள்கள் உள்ளன
4. தேன் - தேனீக்களால் உருவாக்கப்படும் திரவம்
இச்சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளன. இவற்றை இணைத்து புதிய சொற்களை பின்வருமாறு உருவாக்கலாம்.
1. மணி +மேகலை = மணிமேகலை
2. தேன் + மழை = தேன்மழை