கவிதை:
ஐம்பெரும் காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவற்றை இணைத்து தமிழின் பெருமையையும் சிறப்பையும் குறித்து ஒரு கவிதை எழுதுக. (20 வரிகள்)
Answers
Answer:
அணிகலப் பெயர்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
சீவக சிந்தாமணி
மேற்கோள்கள்
ஐம்பெருங் காப்பியங்கள்
Explanation:
எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
ungalaku therinjatha own ah eluthunga....na copy panni paste Panna ᕙ(@°▽°@)ᕗ