அன்னை மொழியே என்று தொடங்கும் பாடலை அடிமாறாமல் டைப் பன்னுக
Answers
Answered by
12
அன்னை மொழியே
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
---------( 2nd paragraph)-------
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்..
Similar questions