கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்திய விதத்தை சுருக்கி எழுதுக.
Answers
Answered by
1
ஆற்றுபடுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம் நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக
Similar questions