English, asked by shanthoshsujatha, 1 month ago

படைப்பு சிற்பம் என்றால் என்ன?​

Answers

Answered by anushree92004
3

Answer:

புடைப்புச் சிற்பம் (relief) என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும்.

இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும்.

Similar questions