India Languages, asked by lilypark3664, 1 month ago

தோம் என்னும் சொல்லின் பொருள்

Answers

Answered by saamycruze108
6
Thunbam mark me as brainlest thank you
Answered by kaushanimisra97
0

Answer:

தோம் என்பதன் பொருள் குற்றம். (crime)

விளக்கம் :

  • குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும்.
  • இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம்.
  • குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு (மாநில, தேசிய, சர்வதேச) இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம்.
  • ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்.
  • தோம் என்பதற்கு வேறு பொருள் பிழை; பழி; துன்பம்;  தீங்கு; தீட்டு.

திருக்குறள் ஓர் வாழ்வியல் நூல். இந்நூலில் வாழ்வின் எல்லா அங்கத்தையும் கூறியுள்ளது. இதில் குற்றம் பற்றிய குறள்  

குறள்:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.                                                    (435)

விளக்கம்:

குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

குறள்:

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.                                                 (436)

விளக்கம்:

தன் குற்றத்தையும் வராமல் நீக்கி, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்.

Click here to know more about " பொருள் தருக ":

https://brainly.in/question/19898137

https://brainly.in/question/19606215

Similar questions