India Languages, asked by mothilstephen07, 12 days ago

எந்தக் காலமும் நிலையாய் இருந்து

Answers

Answered by Anonymous
2

Answer:

எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! அகமும் புறமும் அமைந்த இலக்கியங்களும் அவற்றை விளக்கிச் சொல்லும் இலக்கண நூல்களும் எம்மொழிக்கும் நிகரில்லாக் காப்பியங்களும் அமைந்திருக்கின்றன

Similar questions