தண்டியலங்காரம், ______ இலக்கணத்தைப் பற்றிக் கூறும் நூல்
Answers
Answered by
0
Answer:
தண்டியலங்காரம் தண்டியலங்காரம் வடமொழியிலுள்ள காவியதர்சம் என்ற இலக்கணநூலை அடிப்படையாகக்கொண்டு, தமிழ்த்தண்டியாரால் எழுதப்பட்டது.
Explanation:
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலமாகும் (946-1070)
Answered by
0
தண்டியலங்காரம், ______ இலக்கணத்தைப் பற்றிக் கூறும் நூல்
தண்டியலங்காரம் தண்டியலங்காரம் வடமொழியிலுள்ள காவியதர்சம் என்ற இலக்கணநூலை அடிப்படையாகக்கொண்டு, தமிழ்த்தண்டியாரால் எழுதப்பட்டது.
Similar questions
History,
22 days ago
Math,
22 days ago
Hindi,
22 days ago
Psychology,
1 month ago
Chinese,
1 month ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
Math,
9 months ago