English, asked by kmanoj20062007, 3 months ago

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்​

Answers

Answered by vimaljegim
8

Explanation:

நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம் தலா வருமானம் அல்லது தனி நபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per head) தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். ... மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டின் உற்பத்தித் திறனை குறிப்பதாகும்.

Similar questions