India Languages, asked by karthikeyan9003671, 1 month ago

பரவை-பறவை பொருள் வேறுபாட்டை உணர்ந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

Answers

Answered by ragulgaming4
6

Answer:

பரவை-ஊர் பெயர்

பறவை-மயில்

Answered by sarahssynergy
8

பரவை- கடல்

பறவை - பறக்கும் உயிரினம்.

ஒருசில பறவை இனங்கள் பரவையிலும் வசிக்கும்

Explanation:

  • ஒருசில பறவை இனங்கள் பரவையிலும் வசிக்கும்.
  • மேலே உள்ள  இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
  • ஆனால்  இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
Similar questions