தானியங்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answers
Answered by
7
Ans ;
கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.
your answer is here !!
Answered by
1
விடை:
- தானியங்களுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள்:
- கூலம்,
- பயறு,
- கடலை,
- விதை,
- காழ்,
- முத்து,
- கொட்டை,
- தேங்காய்,
- முதிரை.
- தானியம் என்பது புல் வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களைக் குறிப்பதாகும்.
- பெரும்பாலான தானியங்கள் முளை சூழ்தசை, முளைக்குறுத்து மற்றும் தவிடு (உமி) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
- உலகளாவிய அளவில் தானிய மணிகள் மற்ற பயிர்களைக் காட்டிலும் பெருமளவு விவசாயம் செய்யப்படுகின்றன.
- இவை தவிர பிற தாவரக் குடும்ப வகைகளில் இருந்தும் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- தானியப் பயிர்கள் உண்ணத்தகுந்த அவற்றின் தானியங்கள் அல்லது விதைகளுக்காகப் பயிரிடப்படுபவை ஆகும்
- தானியத்திற்கான ஆங்கிலச் சொல் செரல்என்பது அறுவடை மற்றும் வேளாண்மையின் கிரேக்கப் பெண் கடவுளான செரஸ் என்ற பெயரில் இருந்து தோன்றியதாகும்.
SPJ3
Similar questions
Math,
17 days ago
Computer Science,
17 days ago
Math,
1 month ago
Science,
1 month ago
India Languages,
9 months ago