English, asked by arthanarisamy6, 1 month ago

சச்சிதானந்தன் தமிழ் மொழியை குறித்து கூறும் கருத்தினை எழுதுக?​

Answers

Answered by samirak7fvvp
1

Answer:

now only I saw a Tamil question i don't know about this question but i know one thing

சச்சிதானந்தன் எழுதிய "சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் - எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்ற பாடல் அக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரசார மேடைகளில் ஒலித்தது.

i think it is helpful

Similar questions