India Languages, asked by yatishsathish2020, 10 hours ago

நும் இல் போல நில்லாது புக்கு கிழவர் போலக் " ....இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் யாது? *​

Answers

Answered by kd2832005
3

பத்துப்பாட்டு – மலைபடுகடாம்

பாடியவர்         –      இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

பாடப்பட்டவன்     –      நன்னன் வேண்மான்

திணை            –      பாடாண்திணை

துறை             –      ஆற்றுப்படை

பாவகை           –     ஆசிரியப்பா

மொத்த அடிகள்     –      583

I hope it will help you

Similar questions