India Languages, asked by yatishsathish2020, 8 hours ago

பொம்மல் என்ற சொல்லின் பொருள் யாது?​

Answers

Answered by sakthivinayagartyres
1

Explanation:

சோறு is the correct answer

please add to brainliest please

Answered by logaprabhasl
0

Answer:

பொம்மல் என்ற சொல்லுக்கான பொருள் பொலிவு,மிகுதி,பருமன்,கூட்ட,சோறு,மகிழ்ச்சி,பிரதிமை

Explanation:

  • தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன.
  • அதேபோல் ஒரு பொருள் கொண்ட பல சொற்களும் உள்ளன.
  • தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாகவிளங்குகின்றன
  • அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
  • இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன .
  • ஓரெழுத்து பொருள் கொண்ட சொற்கள் தமிழில் மொத்தம் நாற்பத்து இரண்டு (42).

அவை,

அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகுதூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னே

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

#SPJ3

Similar questions