பிற நாட்டு தூதரகங்கள் தமிழ்நாட்டில் எப்போது நிறுவப்பட்டன
Answers
Answer:
இது இந்திய தூதரகங்களின் பட்டியல். உலகின் பற்பல நாடுகளுடன், குறிப்பாக அண்டை நாடுகளுடன், உள்ள இனிய உறவை வெளிப்படுத்தும் வண்ணம் இந்தியா மிகப் பரந்த தூதரகப் பிணைப்பைக் கொண்டுள்ளது: நடு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆபிரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம். மேலும் தொலைதூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்தியப் புலம் பெயர்ந்தோர் வாழும் கரிபியன்,பசிபிக் பெருங்கடல்போன்ற இடங்களிலும் தன் தூதுக்குழுவை இருத்தியுள்ளது
""" ❤️ Answer ❤️ """
இது இந்திய தூதரகங்களின் பட்டியல். உலகின் பற்பல நாடுகளுடன், குறிப்பாக அண்டை நாடுகளுடன், உள்ள இனிய உறவை வெளிப்படுத்தும் வண்ணம் இந்தியா மிகப் பரந்த தூதரகப் பிணைப்பைக் கொண்டுள்ளது: நடு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆபிரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம். மேலும் தொலைதூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்தியப் புலம் பெயர்ந்தோர் வாழும் கரிபியன்,பசிபிக் பெருங்கடல்போன்ற இடங்களிலும் தன் தூதுக்குழுவை இருத்தியுள்ளது.