வனப்பு என்பதன்
பொருள் யாது?
Answers
Answered by
32
Answer:
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. ... அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது.
Answered by
0
Answer:
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அந்த வனப்புகள் இங்கு அகர-வரிசையில் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. [1]
அம்மை
அழகு
தொன்மை
தோல்
விருந்து
இயைபு
புலன்
இழைபு
Similar questions
Math,
1 month ago
Accountancy,
1 month ago
Geography,
2 months ago
Science,
2 months ago
Math,
10 months ago