World Languages, asked by sabinandha3, 1 month ago

தன்வினையைப் பிறவினையாக மாற்றும் விகுதிகளை எழுதுக.​

Answers

Answered by jenwahlang533
71

Answer:

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது. வினையின் பயன் எழுவாயை சேரும்.விமல் உண்டான்.இவ்வகை வாக்கியத்தில் விமல் என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.விமல் உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.

Answered by mrithikasree2008
0

Answer:

தன் வினை

Explanation:

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது. வினையின் பயன் எழுவாயை சேரும்.விமல் உண்டான்.இவ்வகை வாக்கியத்தில் விமல் என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.விமல் உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.இவ் வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை

ஆயிற்று.

Similar questions