India Languages, asked by jafira882005, 1 month ago

தன்னொற்றிரட்டல் - விதியை எடுத்துக்காட்டுன் விளக்குக​

Answers

Answered by sivajiganapathipathi
1

Answer:

வெற்றிலை – வெறுமை + இலை

“ஈறுபோதல்” (வெறு + இலை); “தன்னொற்றிடல் (வெற்று + இலை)

“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” வெற்ற் + இலை)

“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (வெற்றிலை )

Similar questions