கொய்த வீ இலக்கணம் குறிப்பு தருக?
Answers
Answered by
8
Answer:
Tamil la bro 20 bartha alutnu bro
Answered by
1
விடை:
பெயரெச்சம் என்பதே கொய்த வீ ன் இலக்கண குறிப்பு ஆகும்.
- முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.
- இது “அ” என்ற விகுதியைக் கொண்டு முடியும்.
- அதாவது ஓர் எச்ச வினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் ஆகும்.
பெயரெச்ச வகைகள்
- தெரிநிலை பெயரெச்சம் - ஒரு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.
- குறிப்பு பெயரெச்சம் - செயலையோ காலத்தையோ வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தும் பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்.
SPJ3
Similar questions