India Languages, asked by panduranganc84, 25 days ago

எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?​

Attachments:

Answers

Answered by smartvijay07
4

Answer:

உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும்.

இவற்றுடன்

12- உயிர் எழுத்துகளும்,

18- மெய் எழுத்துகளும்

ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து

மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன

Explanation:

Answered by gowssika2010
1

Answer:

எழுத்துக்கள் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆய்தம் என நான்கு வகைபடும்

Similar questions