தொல்காப்பியர் பற்றிய குறிப்பு ஏழுதுக
Answers
Answered by
1
Answer:
தொல்காப்பியர் (ஆங்கிலம்: Tholkappiyar) தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ என்பதனால் அறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர்.
Explanation:
Similar questions
Social Sciences,
2 months ago
Math,
2 months ago
Math,
3 months ago
Social Sciences,
11 months ago
English,
11 months ago