English, asked by sermanserman52, 4 days ago

மனிதனின் தோற்றம் என்ற நூலை எழுதியவர் யார்​

Answers

Answered by gyaneshwarsingh882
13

Answer:

Explanation:

டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார். மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். ... மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.

Similar questions