India Languages, asked by subatharshan32, 1 month ago

நாமக்கல் கவிஞர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படக் காரணம் என்ன​

Answers

Answered by hemalathaelango1072
4

Answer:

நாமக்கல் கவிஞர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படக் காரணம் என்னவென்றால் அவர் காந்தியடிகளை தீவிரமாக பின்பற்றுபவர்.

Hope that helps you ✌

Answered by satyamcomputers20
1

Answer:

sorry I don't know this language

Similar questions
Math, 1 month ago