India Languages, asked by c8262155, 1 month ago

கடுவன் என்னும் சொல்லின் பொருள் யாது?​

Answers

Answered by hotelcalifornia
0

கடுவன் என்னும் சொல்லின் பொருள் ஆண் குரங்கு ஆகும்.

விளக்கம்:

  • கடுவன் என்பது குரங்கு, பூனை, புலி போன்ற விலங்குகளில் ஆண் பால் ஆகும். உதாரணமாக, கடுவன் பூனை, கடுவன் புலி என்று அழைப்பர்.
  • இதற்கு தொடர்புடைய வார்த்தைகள் மந்தி (பெண் குரங்கு), மற்றும் வானரம் ஆகும்.

இவ்வார்த்தை சங்க இலக்கியம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் - மலை 237

பொருள் :

நீண்ட மூங்கிலின் உச்சிக் கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்

  • கடுவன் இளவெயினனார் என்னும் பெயர் கொண்ட புலவர் பல பாடல்களை இயற்றியும் உள்ளார்
Answered by sibinjeberson26
0

Answer:

hiihgffzdsdhjjvcrtyu

Similar questions