India Languages, asked by XxDarkangelxX786, 3 months ago

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள் எவையேனும் நான்கினைக் கூறுக.

Answers

Answered by ItzImran
24

 \color{lime}\boxed{\colorbox{black}{ விடை : -  }}

★ அகவலோசை கொண்டது.

★ எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் (அளவடி) பெற்றுவரும்.

★ இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

★ ஆசிரியத்தளை மிகுந்தும் பிற தளை கலந்தும் வரும்.

Similar questions