India Languages, asked by kalapandian8, 1 month ago

கண்ணி என்னும் செய்யுள் எத்தனை அடிகளைக் கொண்டது?​

Answers

Answered by 125saivarshine
24

Answer:

மக்களுக்குக் கண் இரண்டு.

கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி.

தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.

Answered by deepikashrideepika3
2

Answer:

2utiityoity9itirurtjrrirufu

Similar questions