இளம்பயிர் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக ..
Answers
Answered by
5
நெல்
கோதுமை
மக்காச்சோளம்
கம்பு
ராகி
பயிர் வகைகள் உலகில் உள்ள விலங்கின வகைகள் போல எண்ணற்றவைகள் இருக்கின்றன.அவற்றுள் நமக்கு உ பயோகமான தாவரங்கள் மட்டும் பயிரிடப்படுகின்றன.அவைகள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகின்றன.
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤
Similar questions