Art, asked by daddysumi9017, 25 days ago

நடை அழகியல் பற்றிக் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

Answers

Answered by krishsivanisk
0

Answer:

நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக. Answer: நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்

Similar questions