அலைவு நேரம் என்றால் என்ன?
Answers
Answered by
15
Answer:
அலைவு ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை அலைவுறு இயக்கம் என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .
Answered by
11
இது பச்சை தாவரங்கள் தங்கள் உணவை தாங்களாகவே உருவாக்கும் செயல்முறையாகும்.
Similar questions