உயிரீறு , மெய்யீறு, உயிர்முதல் , மெய்ம் முதல் எடுத்துக்கா
ட்டுைன் விவரிக்க.
Answers
Answered by
16
Answer:
ungaluku hepl pannumnu nenaikuren
Explanation:
உயிரீறு :
சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.
எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.
மெய்யீறு :
சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.
எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்
Similar questions