இரு சொல் பெயரிடும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுதப்பட்ட ஆண்டு
Answers
Answered by
0
1877
Explanation:
1877 is published date
Answered by
0
Answer:
1623
Explanation:
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) "Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis" = "மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்"
அச்சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.[1]
Similar questions