World Languages, asked by suhatharun, 1 month ago

உயர்ந்தோங்கும்- பிரித்து புணர்ச்சி விதி தருக

Answers

Answered by Saranyaias0208gmail
1

Explanation:

உயர்ந்து +ஓங்கும்

விதி :உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது போல்

Answered by azeenas09
0

Answer:

உயர்ந்து+ஓங்கும்

Explanation:

த்+உ உயிர்வரின்"உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி உயர்ந்த்+ஓங்கும் என்று ஆனது

உடல் மேல்உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி உயர்ந்தோங்கும் என்று ஆனது

Similar questions
Biology, 16 days ago