இலக்கணக் குறிப்பு தருக. (மாநகர்)
Answers
Answered by
30
மாநகர் : மா + நகர்
மேலும் தகவல்கள் :
- உரிச்சொல் என்பது, பொருளுக்கு உரிமை உடைய பண்பை உணர்த்தும் பெயராகும்.
- பொருள்கள் உயிர்ப் பொருள்கள்,
- உயிர் இல்லாப் பொருள்கள்
என இருவகைப்படும்.
- இவ்விருவகைப் பொருள்களுக்கு உரிய பண்பு
- குணப்பண்பு,
- தொழிற்பண்பு
என இருவகைப்படும்.
Similar questions