India Languages, asked by PiyushBehal9040, 1 month ago

தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?அவை யாவை

Answers

Answered by arumughamcr
16

Answer:

தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Answered by krishnaanandsynergy
1

Answer:

தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின்  எண்ணிக்கை மூன்று.

அவை எழுத்து ,சொல் ,பொருள்.

Explanation:

  • தொல்காப்பியம் தமிழில் நமக்கு  கிடைத்த முதல் நூலாகும்.
  • சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றாகும்.
  • இஃது இலக்கிய வடிவில் உள்ள  ஓர் இலக்கண நூலாகும்.
  • தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.
  • இது  தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூலாகும் .
  • தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது.
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களை உடையது.
  • எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது.
  • ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களை கொண்டுள்ளன.
Similar questions