வானில் பறக்குது குதிரை
பறக்கப் பறக்க வால் குறையும் குதிரை?
Answers
Answered by
0
Answer:
Tanga Tanga Tanga Tanga
Answered by
3
Answer:
விமானம் என்பது சரியான பதில் .
Explanation:
பண்டைய காலத்தில் குதிரையை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கு பயன்படுத்தினார்கள்.
அதை போன்று விமானமும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கு நவீன காலத்தில் பயன்படுத்திகின்றோம்.
அதேயே நாம் வானில் பறக்கும் குதிரை என்று குறிப்பிடுகின்றோம்.
எந்த ஒரு பொருளையும் நாம் தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது நம் கண்களுக்கு அதன் அளவு குறைவாக தெரியும்.
அதை போன்று விமானம் உயரே செல்ல செல்ல நம் கண்களுக்கு சிறியதாக தோன்றும் அதுயே பறக்க பறக்க வால் குறையும் என்று குறிப்பிடுகின்றோம்.
Similar questions