India Languages, asked by Surya5112, 8 days ago

தாவூத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் செட்களில் தருக

Answers

Answered by vel737475
3

Answer:

தாவரத்தின் பிஞ்சு வகை களு க் கு

வழங்கும் ச�ொற்கள்.

பூம்பிஞ்சு: பூவ ோடு கூடிய இளம்பிஞ்சு;

பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு:

பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை:

தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;

முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்:

முற்றாத தேங்கா ய்; நுழாய்: இளம்பாக்கு;

கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு.

thank you so much

Similar questions