தமிழக்கும் கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக .
Answers
Answered by
13
Explanation:
தமிழ், இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
முதல், இடை, கடை, ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாக பெற்றது. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
கடல்:கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது. வெண்சங்கு, சலஞ்சலம் , பாஞ்சசண்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளை தருகிறது. மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது. தன் அலையால் சங்கினை தடுத்து நிறுத்தி காக்கிறது.
Similar questions