India Languages, asked by sekar5628, 1 month ago

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே- எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே இவ்வடிவகளல் பயின்று நயங்கள்

Answers

Answered by JayatiSri
6

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்

காலமும் நிரலோய் இருப்பதும் தமிழே!என்ற அடி என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிற்கும் மொழியாகும் என்பதை இத் தொடர் வழி அறியலாம்.

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

எதுகை, மோனை, இயைபு.

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

~~~~~~~~

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤

Similar questions