Science, asked by mairya2015, 1 month ago

நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக​

Answers

Answered by kavyapatel93
0

sorry apki launguage nhi ata ☹️ pls english me translate karke do !! ☹️

Answered by kd2832005
1

Answer:

ஜான் டால்டன் என்ற ஆங்கிலப் பள்ளி ஆசிரியர் இதுவரை கண்டறிந்த வேதிச்சேர்க்கை விதிகள் மற்றும் கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அணுக் கொள்கையினை வெளியிட்டார் அவை;

  • ஒவ்வொரு பருப்பொருளும் மிகச் சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் உண்டாக்கப்பட்டது.
  • அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
  • ஒருதனிமத்தின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரேமாதிரியாக இருக்கும்
  • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எல்லாவகையிலும் வெவ்வேறாக இருக்கும்
  • மாறுபட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட, எளிய மற்றம் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்
  • வேதிவினைகளில் ஈடுபடும் மிகச் சிறிய துகள் அணுவாகும்.

plz thank my answers

Similar questions