நன்னூல் பொதுப்பாரம் சிறப்பாயிரம் வாயிலாக அறியலாகும செய்திகளைத் தொகுத்துரைக்க ?
Answers
Answer:
பாயிரம்
பாயிரம் என்பது நூலினை இயற்றிய ஆசிரியரின் சிறப்பு மற்றும் நூலின் கருத்து வளத்தினை நூலின் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது ஆகும்.
பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்பாயிரம் என இரு வகைப்படும்.
பொதுப்பாயிரம்
நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை ஆகிய ஐந்தினை பற்றி கூறுவது பொதுப்பாயிரம் ஆகும்.
சிறப்பாயிரம்
நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், தொகை, வகை, விரி முதலியனவற்றுன் எதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலையினைக் கேட்போர் (மாணவர்), நூலினைக் கற்பதினால் பெறுகின்ற பயன்கள் ஆகிய எட்டுச் செய்திகளும் சிறப்பாயிரத்தில் கூறப்பட்டு உள்ளது.
Explanation:
mark me as brainliest