India Languages, asked by srihari8415, 1 month ago

நேரடி மொழி என்பது யாது​

Answers

Answered by burmasquad419
4

Answer:

டாக்டர் சாப்மேனின் கருத்துப்படி, மக்கள் பேசும் ஐந்து முதன்மையான காதல் மொழிகள் உள்ளன. உறுதிப்படுத்தும் வார்த்தைகள், தரமான நேரம், உடல் ரீதியான தொடுதல், சேவை செயல்கள் மற்றும் பரிசுகளைப் பெறுதல் ஆகியவை இதில் அடங்கும்.

நன்றி

Answered by sarahssynergy
4

பேச்சு மொழி என்பதே நேரடி மொழி ஆகும்.

எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. பேச்சு என்பது மொழியில் நீந்துவது.

பேச்சு மொழியில் நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

Explanation:

  • முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அதனால்தான், பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.
  • இதை உணர்ந்த கவிஞர்கள், தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசஈனுடன் பேசுவது போல அமைக்கின்றனர்.
  • இதையே 'நோடிமொழி எனக் கருதுகின்றனர்.
Similar questions