உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வெருடுதுக
Answers
Answered by
0
அலோகம் அல்லது மாழையிலி (non-metal) என்பது வேதியியலின்படி உலோகப் பண்புகளைப் பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் இலத்திரன் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் ஏனைய தனிமங்கள் அல்லது சேர்மங்களுடன் வினைபுரியும் போது இலத்திரன்களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.
Answered by
0
Answer:
- உலோகம்(Metal) அல்லது மாழை என்பது ஒரு தனிமம், சேர்மம் அல்லது ஒரு கலப்புலோகம் (கலப்பு மாழை) ஆகும். கடினமாகவும், ஒளி ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும்.
- அலோகம் அல்லது மாழையிலி (non-metal) என்பது வேதியியலின்படி உலோகப் பண்புகளைப் பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் ஆகும். அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
plz thank my answers
Similar questions