எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன? மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன? முகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
தத் இல்ல ரத்த சட்ட தத் இல்ல ஷ வர இல்ல இல்ல ஏற்றம் ஈஸ்வரன் அல்லாஹ் உள்ளன இல்லத்தின்
Answered by
5
விடை:
எழுத்துகளின் பிறப்பு என்றால்
- உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
- இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
மெய் எழுத்துகள் இடமாகக் கொண்டு பிறக்கின்றவை:
- மெய்யெழுத்துகளில், வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
முகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு:
- மெய்யெழுத்துகளில், வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
Similar questions