India Languages, asked by srm20514, 1 month ago

பின்வரும் பாடலைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.

'தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே!
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே!
உணர்வினுக் குணர்வ தாய் ஒளிர் தமிழ் மொழியே!
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே!
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே!
தானனி சிறப்புறும் தனித்தமிழ் மொழியே!
தழைத் தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!"
வினா
5. மக்களுக்கு மொழி இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வரி எது?​

Answers

Answered by Saranyaias0208gmail
6

Answer:

I think that is your correct answer

Explanation:

மாந்தருக் கிருகண்ணா வயங்குநன்

மொழியே

Answered by kaviammukaviammu43
1

பாடலில் தமிழுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள் எழுதுக

Similar questions